“ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு ” - நாமக்கல் கவிஞர் “தமிழுக்கு எந்தப் பக்கமிருந்து – எவரிடமிருந்து – எந்த வகையான ஊறு வந்தாலும் – ஊறு வரும் என்று ஐயப்பட்டாலும், தமது இன்னுயிரைத் தந்தேனும் தமிழைக் காப்போம் என்கிற உறுதி பூண்டவர்கள் தமிழர்கள்” - அறிஞர் அண்ணா “தமிழ்ச் சமுதாயம் தமிழ் மொழியின் அடிப்படையில்தான் இயங்குகிறது” - அறிஞர் அண்ணா “தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும்” - அறிஞர் அண்ணா “தமிழனின் பண்பு – யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பது அல்ல, யாரையும் தாழ்த்துவது அல்ல” - அறிஞர் அண்ணா “தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது யாருடைய வேட்டைக் காடாகவும் இருந்திட ஒருநாளும் ஒருப்பட மாட்டோம்!” - அறிஞர் அண்ணா ***புரட்சித்தலைவி அம்மாவின் முத்தான மேற்கோள்கள் : “இன்றும் தமிழ் என்றும் தமிழ்” “வாழ்க செந்தமிழ் ! வளர்க அதன் புகழ் ! வாழிய நற்றமிழ் !” “அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தமிழுக்கு கொண்டுவர வேண்டும். இனிவரும் நூற்றாண்டுகளுக்கும் அருந்தமிழை ஆற்றல் படுத்த வேண்டும்” “மாபெரும் வெற்றி என்பது, ஒரேநாளில் படைக்கிற அற்புதம் அல்ல! அது, சிறு சிறு வெற்றிகளின் கூட்டுத்தொகை!” “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் இதுதான் என்னுடைய இலட்சியம்!”*** “ யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ” - மகாகவி சுப்ரமணிய பாரதியார் “ தொண்டு செய்வோம்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே ” - பாவேந்தர் பாரதிதாசன்.

உலகத் தமிழ்ச் சங்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத்தமிழ்ச் சங்கம் இயங்கும்” என 1981 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற 5வது உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார்.

மேலும் > >

utsmdu
அறிவிப்புகள்

user

உறுப்பினர் சேர்க்கை

அயலக மற்றும் பிற மாநிலத் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

அண்மை நிகழ்வுகள்

200
கருத்தரங்கங்கள்
42
நூல்கள்
9
உலகத் தமிழ் மாநாடுகள்
1597
உறுப்பினர்கள்