சீனக் கவிஞர் யூசி- திருக்குறள் அறக்கட்டளை

15.03.2019 அன்று முற்பகல் 11.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் சீனக்கவிஞர் யூசி திருக்குறள் அறக்கட்டளைக் கருத்தரங்கம்-5 மற்றும் தமிழ்க்கூடல் – 16 ஆவது நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
சீனக் கவிஞர் யூசி அறக்கட்டளைக் கருத்தரங்கம்-4