நிருவாகக் குழு

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
நிருவாகக் குழு உறுப்பினர்கள் பட்டியல்

வ.எண் உறுப்பினர் பெயர் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை, பொதுக்குழுவில் வகிக்கும் பதவி
1. திரு..பாண்டியராஜன்
மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும்                       தொல்லியல் துறை அமைச்சர்
தலைவர்
2. திரு.இரா.வெங்கடேசன் ...,
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.
உறுப்பினர்
3. முனைவர் ப. அன்புச்செழியன்
இயக்குநர் (பொ)
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
செயலாளர்
4. முனைவர் கோ.பாலசுப்ரமணியன்
துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
உறுப்பினர்
5. முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை.
உறுப்பினர்
6. திரு..சண்முகம் ...,
கூடுதல் தலைமைச் செயலாளர்
அரசு நிதித்துறை
தலைமைச் செயலகம். சென்னை.
உறுப்பினர்
7. திருமதி.சே. சத்யா
உதவிக்கணக்கு அலுவலர், மதுரை.
பொருளாளர்
8. திரு. . பழனிவேல்
இயக்குநர், (பொ)
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். சென்னை.
உறுப்பினர்
9. முனைவர் வை.இராமராஜபாண்டியன்
தமிழ்த்துறைத்தலைவர்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
உறுப்பினர்

நிருவாகக்குழுக் கூட்டங்கள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையால் நடத்தப்பெற்ற நிருவாகக்குழுக் கூட்டங்கள்

முதல் நிருவாகக்குழு


06.04.2013 அன்று முதல் நிருவாகக்குழுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இரண்டாவது நிருவாகக்குழு


16.08.2013 அன்று இரண்டாவது நிருவாகக்குழுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மூன்றாவது நிருவாகக்குழு


16.12.2013 அன்று மூன்றாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6 வது தளம் பள்ளிக்கல்வித்துறை கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நான்காவது நிருவாகக்குழு


29.05.2014 அன்று நான்காவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6 வது தளம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஐந்தாவது நிருவாகக்குழு


07.08.2014 அன்று ஐந்தாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6வது தளம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆறாவது நிருவாகக்குழு


29.10.2014 அன்று ஆறாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஏழாவது நிருவாகக்குழு


09.12.2014 அன்று ஏழாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6வது தளம் பள்ளிக்கல்வித்துறைக் கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

எட்டாவது நிருவாகக்குழு


28.04.2015 அன்று எட்டாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6வது தளம் பள்ளிக்கல்வித்துறைக் கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஒன்பதாவது நிருவாகக்குழு


03.09.2015 அன்று ஒன்பதாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6வது தளம் பள்ளிக்கல்வித்துறைக் கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பத்தாவது நிருவாகக்குழு


28.10.2015 அன்று பத்தாவது நிருவாகக்குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் 6வது தளம் பள்ளிக்கல்வித்துறைக் கூட்ட அரங்கில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.