பண்டைத் தமிழ்ச்சங்கங்கள்

பண்டைய தமிழ்ச்சங்கங்களும் அதன் காலமும்

தலைச்சங்கம்
• இடம் – கடல் கொண்ட மதுரை
• நிறுவியவர் – அரசன் காய்சினவழுதி – கடுங்கோன்

இடைச் சங்கம்
• இடம் – கபாடபுரம்
• நிறுவியவர் – வெண்டேர்ச்செழியன் – முடத்திருமாறன்

கடைச் சங்கம்
• இடம் – மதுரை
• நிறுவியவர் – மூன்றாம் முடத்திருமாறன் – உக்கிரப்பெருவழுதி

நான்காம் தமிழ்ச் சங்கம்
• கி.பி.1901
• இடம் – மதுரை
• நிறுவியவர் – பாண்டித்துரைத் தேவர்