பொதுக் குழு

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல்

வ.எண் உறுப்பினர் பெயர் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை,
பொதுக்குழுவில் வகிக்கும் பதவி
1. திரு..பாண்டியராஜன்
மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
தலைவர்
2. திரு.இரா.வெங்கடேசன் ...,
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.
உறுப்பினர்
3. முனைவர் ப. அன்புச்செழியன்
இயக்குநர் (பொ)
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
செயலாளர்
4. முனைவர் கோ. பாலசுப்ரமணியன்
துணைவேந்தர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
உறுப்பினர்
5. முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை.
உறுப்பினர்
6. திரு.. நடராஜன் ...,
மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை.
உறுப்பினர்
7. திரு..சண்முகம் ...,
கூடுதல் தலைமைச் செயலாளர்
அரசு நிதித்துறை
தலைமைச் செயலகம். சென்னை.
உறுப்பினர்
8. திருமதி.சே.சத்யா
உதவிக்கணக்கு அலுவலர், மதுரை.
பொருளாளர்
9. முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர் (பொ)
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
உறுப்பினர்
10. திரு. . பழனிவேல்
இயக்குநர், (பொ)
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.சென்னை.
உறுப்பினர்
11. முனைவர் வை.இராமராஜபாண்டியன்
தமிழ்த்துறைத்தலைவர்
காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
உறுப்பினர்
12. முனைவர் . சந்திரமோகன் ...,
இயக்குநர், (பொ)
தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னை.
உறுப்பினர்
13. திரு.குமரன் சேதுபதி
தலைவர்.
மதுரைத்தமிழ்ச் சங்கம், மதுரை.
உறுப்பினர்
14. திரு. வீ. தங்கவேலு ...,(ஓய்வு)
செயலாளர்.
இயல், இசை, நாடக மன்றம், சென்னை.
உறுப்பினர்
15. திரு.. ராமலிங்கம் ...,
ஆணையர்,
கலைப் பண்பாட்டுத்துறை, சென்னை.
உறுப்பினர்
16. செல்வி. கவிதா ராமு ...,
ஆணையர்,
அரசு அருங்காட்சியகங்கள், சென்னை.
உறுப்பினர்
17. திரு.கே.நாகராஜன் ...,
ஆணையர்,
தமிழ்நாடு தொல்லியல் துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை.
உறுப்பினர்

முதலாவது பொதுக்குழுக் கூட்டம்

10.09.2014 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், சச்சிதானந்தா சோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஏழு நிருவாகக்குழுக் கூட்டங்களில் ஏற்பளிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து பெற்று திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம்

03.09.2015 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

பொதுக்குழுக் கூட்டம் மற்றும் எட்டு நிருவாகக்குழுக் கூட்டங்களில் ஏற்பளிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து பெற்று திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.