திட்டங்கள்

மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள்

  • உலகத் தமிழ் – மின்னிதழ்
  • இலக்கணம், இலக்கியம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்களுக்கு ‘உலகத் தமிழ்ச் சங்க விருது’ ஆண்டுதோறும் வழங்குதல்
  • அயலகத் தமிழர்களின் படைப்புகளைப் பெற்று நூல்களாக வெளியிடுதல்
  • தமிழ் இலக்கிய வளம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ‘தமிழ்க்கூடல்’ எனும் பெயரில் வாரந்தோறும் தமிழாய்வுக் கூட்டம் நடத்துதல்
  • அயலகத் தமிழ்ப் படைப்புகளை ஆவணப்படுத்துதல்.
  • அயலகத் தமிழ் இதழ்கள், மின்னிதழ்களை ஆவணப்படுத்துதல்.
  • தமிழகத்தைக் கடந்து வாழும் படைப்பாளர்களையும் அறிஞர்களையும் ஊக்குவிக்கும் முகமாக ஆசியா உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பெறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்குதல்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்துதல்