நான்காம் உலகத் தமிழ் மாநாடு

நான்காம் உலகத் தமிழ் மாநாடு இலங்கையில் (யாழ்ப்பாணம்) 1974ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 3ஆம் நாள் முதல் 9ஆம் நாள் வரை சிறப்புடன் நடைபெற்றது.

உலக தமிழ் மாநாடுகள்