செய்திகள்

2. அயல்நாட்டுத் தமிழர் களஞ்சியம் (28.4.2014)

உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் 28.04.2014 அன்று மதுரையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்கள் தலைமையில் அயல்நாட்டுத் தமிழர் களஞ்சியம் தொட்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.