செய்திகள்

4. சங்கத் தமிழர் வாழ்வியல் (10.12.2014)

10.12.2014 அன்று சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை “சங்கத் தமிழர் வாழ்வியல்” என்னும் தேசியக் கருத்தரங்கினை நடத்தியது.