செய்திகள்

2. “தமிழ் மென்பொருள் மதிப்பீடு – கணினித் தமிழ்ப் பயிலரங்கம்” (25.12.2014)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன தேசிய தேர்வுப் பணி மைசூர் இணைந்து 13.02.2015 மற்றும் 14.02.2015 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான தமிழ் மென்பொருள் மதிப்பீடு – கணினித் தமிழ்ப் பயிலரங்கத்தினை நடத்தின.