செய்திகள்

5. “அயலகத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கற்றலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் – மலேசியா” பன்னாட்டுக் கருத்தரங்கம் (25.5.2015 – 26.5.2015)

25.05.2015-26.05.2015 ஆகிய இரண்டு நாட்கள் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் அயலகத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கற்றலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் – மலேசியா என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மலேசியா சுல்தான் இட்ரிசு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.