செய்திகள்

6. திராவிட மொழிகளில் அறஇலக்கியம்: ஓர் ஒப்பீட்டாய்வு (24.02.2017 – 25.02.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகமும் இணைந்து ‘திராவிட மொழிகளில் அறஇலக்கியம்: ஓர் ஒப்பீட்டாய்வு’ எனும் தேசியக் கருத்தரங்கத்தினை 24.02.2017 – 25.02.2017 ஆகிய இரண்டு நாள்கள் குப்பம் திராவிடப் பல்கலைக்கழகக் கூட்டரங்கில் நடத்தின.