செய்திகள்

‘திருக்குறள் அறிவியல் நிறுவனம்(ITS) முனைவர் த. தங்கமணி’ என்ற பெயரில் அறக்கட்டளை

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் 'திருக்குறள் அறிவியல் நிறுவனம்(ITS) முனைவர் த. தங்கமணி' என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவுவதற்காக ஓமன் நாட்டிலுள்ள முனைவர் த. தங்கமணி அவர்களின் சார்பாக திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் 06.09.2018 அன்று இரண்டு இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்