நிகழ்ச்சி நிரல்

“மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை“

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 18.09.2018 செவ்வாய் அன்று முற்பகல் 11.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கலையரங்கில் “மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை“ என்ற தலைப்பில் ஆய்வரங்கம்-12 நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

13.06.2018 அன்று ‘சங்கப் புலவர்’ கவிதை அரங்கேற்றம்
மலேசிய இடைநிலைப் பள்ளித் தமிழ் மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கம்
நிகழ்ச்சி நிரல்