செய்திகள்

பாரெங்கும் பாரதி – இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நான்காவது வார(03.01.2022 – 07.01.2022) அழைப்பிதழ்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் பாரெங்கும் பாரதி என்ற இணையவழிக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. 2021 திசம்பர் 11 ஆம் நாள் தொடங்கி 2022 சனவரி 12 ஆம் நாள் முடிய இந்திய நேரம் பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெறும்.
இந்தக் கருத்தரங்கத்தின் நான்காம் வாரத்திற்கானப்(03.01.2022 – 07.01.2022)
பதிவுப் படிவம்
இணைப்பு
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!