Category Archives: அறிவிப்புகள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் அயலகத் தமிழறிஞர்களுக்கான 2020ஆம் ஆண்டிற்குரிய உலகத் தமிழ்ச் சங்க விருதுகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 20.03.2020
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் மார்ச்சு திங்கள் 26 – 30இல் நடைபெறவுள்ள உலகத் தமிழ் அமைப்புகள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ள மாநாட்டு மலருக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.