நிகழ்ச்சி நிரல்

இணையவழி சிறப்பு உரையரங்கம் – 3(29.04.2021)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 3ஆவது இணையவழி சிறப்பு உரையரங்க நிகழ்வு ஜூம் செயலிவழியே நாளை (29.04.2021 – வியாழன்) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பதிவுப்படிவம் https://tinyurl.com/355b5jtd இணைப்பு https://tinyurl.com/3cpx2m34 கூட்ட அடையாள எண்: 897 9209 1218 நுழைவுச்சொல்: wts

இணையத் தமிழ்க்கூடல் – 26 (20.04.2021)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 26ஆவது இணையத் தமிழ்க்கூடல் நிகழ்வு ஜூம் செயலிவழியே 20.04.2021 (செவ்வாய்) அன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்வில் இணைய பதிவுப்படிவம் : https://tinyurl.com/2c4j69e3 கூட்ட அடையாள எண்: 2037171676 நுழைவுச்சொல்: wts இணைப்பு : https://tinyurl.com/25u64t9y

சிறந்த அயலகத் தமிழ் நூல்களுக்குப் பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு
உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் நாள் விழா – அழைப்பிதழ்
ஐம்பத்து ஒன்பதாவது தமிழ்க்கூடல் நிகழ்வு 22.12.2020

           உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ஐம்பத்து ஒன்பதாவது தமிழ்க்கூடல் நிகழ்வு 22.12.2020 (செவ்வாய்) அன்று முற்பகல் 11.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக! இன்பத் தமிழ் பருக!