செய்திகள்

1. தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம் (18.7.2013)

18.07.2013 அன்று மதுரை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் ‘தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம்’ எனும் கருத்தரங்கம் நடைபெற்றது.