செய்திகள்

5. தமிழ் வளர்ச்சியல் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு (14.7.2015)

14.07.2015 அன்று நவி மும்பையில் உள்ள வாசியில் நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை “தமிழ் வளர்ச்சியில் தமிழ் அமைப்புகளின் பங்களிப்பு” என்னும் தேசியக் கருத்தரங்கினை நடத்தியது.