செய்திகள்

சிற்றிலக்கிய வகைமை – ஒரு நோக்கு : II – பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை நடத்தும் ‘சிற்றிலக்கிய வகைமை ஒரு நோக்கு’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் 20.07.2021 முதல் 23.07.2021 முடிய இந்திய நேரம்: பிற்பகல் 4.00மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்க…
பதிவுப்படிவம்: https://tinyurl.com/2xpj7pde
இணைப்பு: https://tinyurl.com/25u64t9y
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இணைப்பில் வருக!