செய்திகள்

‘வாழ வைக்கும் மொழி’ (மொழிபெயர்ப்பு – நோக்கும் போக்கும்) – இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் ஆஸ்திரேலியா, தமிழ் வளர்ச்சி மன்றம் இணைந்து நடத்தும் ‘வாழ வைக்கும் மொழி’ (மொழிபெயர்ப்பு – நோக்கும் போக்கும்) என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் 27.07.2021 முதல் 30.07.2021 முடிய இந்திய நேரம்: பிற்பகல் 4.00மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்க…
      பதிவுப்படிவம்: https://tinyurl.com/y6h7ab7t
                                                             இணைப்பு: https://tinyurl.com/25u64t9y
                                                             கூட்ட அடையாள எண்:  203 717 1676
                                                             நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இணைப்பில் வருக!