ஆய்வரங்கங்கள்

ஆய்வரங்கம் – 12 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 18.09.2018 அன்று ‘மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கலையரங்கில் நடைபெற்றது
ஆய்வரங்கம் – 11 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 06.06.2018 அன்று ‘சிங்கப்பூர்த் தமிழ்மொழி விழா – வரலாறும் பின்னணியும்’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆய்வரங்கம் – 10 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 11.04.2018 அன்று ‘இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் தேவைகளும்’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆய்வரங்கம் – 9 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 02.03.2018 அன்று ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவுக’ எனும் ஆய்வரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆய்வரங்கம் – 8 ‘புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும்’ 08.12.2017