செய்திகள்

பாரெங்கும் பாரதி – இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்/ கவியரங்கம் (10.12.2021 – 12.01.2022)

“பாரெங்கும் பாரதி” உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் பாரெங்கும் பாரதி என்ற இணையவழிக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. 2021 திசம்பர் 10 ஆம் நாள் தொடங்கி 2022 சனவரி 12 ஆம் நாள் முடிய பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் உலகத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கவிஞர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் கருத்தாளராகக் கட்டுரை வாசிக்கவும் கவிதை படிக்கவும் கீழ்க்காணும் பதிவுப்படிவங்களில் பதிவு செய்து […]

தமிழ்க் காப்பியங்கள் – ஒரு பன்முகப் பார்வை (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – 7)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் நடைபெறும்‘தமிழ்க் காப்பியங்கள்- ஒரு பன்முகப்பார்வை’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் பங்கேற்க… பதிவுப்படிவம்: https://tinyurl.com/f5ur2b36 இணைப்பு: https://tinyurl.com/25u64t9y கூட்ட அடையாள எண்: 203 717 1676 நுழைவுச்சொல்: wts

தமிழகம் – அயலகம் தமிழ் பக்தி இலக்கியங்கள் – ஒரு பார்வை (இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – 6)

இக்கருத்தரங்கில் பங்கேற்க… பதிவுப்படிவம்: https://tinyurl.com/py68689t இணைப்பு: https://tinyurl.com/25u64t9y கூட்ட அடையாள எண்: 203 717 1676 நுழைவுச்சொல்: wts அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இணைப்பில் வருக!

‘வாழ வைக்கும் மொழி’ (மொழிபெயர்ப்பு – நோக்கும் போக்கும்) – இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் ஆஸ்திரேலியா, தமிழ் வளர்ச்சி மன்றம் இணைந்து நடத்தும் ‘வாழ வைக்கும் மொழி’ (மொழிபெயர்ப்பு – நோக்கும் போக்கும்) என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் 27.07.2021 முதல் 30.07.2021 முடிய இந்திய நேரம்: பிற்பகல் 4.00மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்க…       பதிவுப்படிவம்: https://tinyurl.com/y6h7ab7t                       […]

சிற்றிலக்கிய வகைமை – ஒரு நோக்கு : II – பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை நடத்தும் ‘சிற்றிலக்கிய வகைமை ஒரு நோக்கு’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் 20.07.2021 முதல் 23.07.2021 முடிய இந்திய நேரம்: பிற்பகல் 4.00மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெறவுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்க… பதிவுப்படிவம்: https://tinyurl.com/2xpj7pde இணைப்பு: https://tinyurl.com/25u64t9y கூட்ட அடையாள எண்: 203 717 1676 நுழைவுச்சொல்: wts அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இணைப்பில் வருக!